Sbs Tamil - Sbs

2024: அறிவியல் & தொழில்நுட்பத்தின் பாய்ச்சல்கள் என்ன?

Informações:

Sinopse

உலகம் கடந்த ஆண்டு (2024) கண்டிருக்கும் அறிவியல் வளர்ச்சியும், தொழில் நுட்பத்தின் பாய்ச்சலும் மனித குல மேம்பாட்டை பல மடங்கு உயர்த்தியுள்ளன. பல துறைகளில் அறிவியலும் தொழில்நுட்பமும் ஏற்படுத்திய குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை விவரிக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள்.