Sbs Tamil - Sbs

A Tamil who won the local government election for the fourth time - நான்காவது முறையாக உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர்

Informações:

Sinopse

17 Tamil candidates contested the recent local government elections in NSW state. Susai Benjamin has won has his fourth term as Labor candidate in Blacktown council Ward 3. - அண்மையில் NSW மாநிலத்தில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் 17 தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அதில், Blacktown தொகுதி Ward 3 பகுதியில் Labor கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட சூசை பெஞ்சமின் நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்கள்.